சென்ற வருடம் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திலே நம் நாட்டிலே மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நாட்டுமக்கள் அனைவரும் மிகுந்த கவலையுடன் நினைவுகூர்கின்ற இந்சந்தர்ப்பத்திலே நாமும் அவர்களுடன் இணைந்து...

இலங்கை வக்ப் சபையின் றமழான் 2020 க்கான பணிப்புரைகள்

20.04.2020 சகல மஸ்ஜித் நிருவாகிகளுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு விடயம் : இலங்கை வக்ப் சபையின் றமழான் 2020 க்கான பணிப்புரைகள் 15.03.2020 திகதியன்று இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் றமழான் மாதம்...

கொரோனா சில குறிப்புகள் – 01

கருணாகரன் “நகரத்தின் கதவுகள் மூடப்படுவதில்லை. எவரும் எங்கிருந்தும் எப்போதும் வரலாம் என்பதெல்லாம் மாறி விட்டது. இப்பொழுது இந்தக் கொரோனாவினால் உலகத்தின் நகரங்கள் எல்லாம் மூடிக் கிடக்கின்றன. தெருக்களெல்லாம் வெறிச்சோடிப்போயிருக்கின்றன” என்கிறார் ஓர் எழுத்தாளர். “நகரங்களின் இன்றைய இனிய இசைப் பறவைகளின் சங்கீதம் என்றானது!” என்று...

நாட்டின் தற்போதைய நிலைவரமும் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவமும்

கலாநிதி எஸ்.எம். ஹுசைன் மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம்- கிழக்கு மாகாணம் நாட்டில் தற்போது COVID- 19 தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அரச தனியார்...

உயிரியல் பல்வகைமையும் காலநிலை மாற்றமும் பெரும் பரவல் தொற்றும் கொவிட் 19 ஐ முன்வைத்து ஓர் ஆய்வு

ஏ.எம். றியாஸ் அகமட் சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அறிமுகம் “மண், தாவரங்கள், விலங்கினங்கள், மனிதனின் உடல் நலம் ஆகிய எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை” என்று 1873இல் பிறந்த ஆங்கிலேய தாவரவியலாளரும்...

உலக பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ள கொரொனா!

-எம்.எஸ்.அமீர் ஹுஸைன்- சீனாவின் நகரமான வுஹானில் இருந்து வெளிப்பட்ட கொரொனா (COVID 19) என்ற வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது. உலக வல்லரசான ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவைக்கூட விட்டு...