இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இந்நாட்டுக்குரியதோர் அமைப்பு

முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் பற்றி அனைவரும் அறிந்திருக்கின்றனர். இந்தப் பரப்புரைகளின் உண்மைத் தன்மை என்ன என்பதை அறியும் பொருட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.எச்.எம்....