இனி வரும் காலம்!

டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் அனேகமாக எல்லோரும் தங்களைத் தவிர மற்ற அனைவருமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.  தாங்கள் மட்டும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அவற்றைத் தீர்க்கும்...